சற்று முன்னர் ஷானி அபேசேக்கர கைது

சற்று முன்னர் ஷானி அபேசேக்கர கைது



பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு காரணமாக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.