வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு..!

வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு..!

எதிர்வரும் பொது தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 6 ஆயிரத்து 275 வாக்காளர்களுக்காக 12 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சமன் பந்துலசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள குறித்த வாக்காளர்கள் தற்போது புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.