லாபம் திரைப்படம் குறித்த அப்டேட்!

லாபம் திரைப்படம் குறித்த அப்டேட்!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லாபம் திரைபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் சுருதி ஹாசன் நாயகியாக நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், விஜய் சேதுபதி லாபம் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான ஒளிப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.