பெறுமதி சேர் வரி வருமானம் 50 வீதத்தினால் அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி வருமானம் 50 வீதத்தினால் அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி வருமானம் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி மூலம் 694.5 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

பெறுமதி சேர் வரி வருமானம் 50 வீதத்தினால் அதிகரிப்பு | Vat Income Increaed By 50 Percentகடந்த 2022 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி 463.1 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம் பெறுமதி சேர் வரியை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.