
பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள படலந்த ஆணைக்குழு அறிக்கை
படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று (14.03.2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.