பிரபல குணச்சித்திர நடிகர் அனில் முரளி காலமானார்!
தமிழில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் அனில் முரளி தனது 56ஆவது வயதில் காலமானார்.
தனி ஒருவன், கொடி, நாடோடிகள் 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
பின்பு 1993 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாக பல குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Bandar (இந்தி) : திரை விமர்சனம்
07 June 2026
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026