திடீர் மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை

திடீர் மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதனால் இன்று(31) இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 709,903 ரூபாவாக காணப்படுகின்றது.

today gold rate24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 25,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,970 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 183,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,920 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 175,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.