கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாண காவற்துறைக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதி கட்டிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரே காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.