இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த பெண்! இருவர் வைத்தியசாலையில்

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த பெண்! இருவர் வைத்தியசாலையில்

நாட்டில் சமீப நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மற்றுமொரு பெண், ஆண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த பெண்! இருவர் வைத்தியசாலையில் | Haputale Tree Falling House Woman Died Two Injured

குறித்த சம்பவம்  ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பகுதியில் நேற்றிரவு (25-05-2024) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.