யாழில் நேர்ந்த துயரம் ; திடீரென மயங்கி வீழ்ந்த நபர் மரணம்

யாழில் நேர்ந்த துயரம் ; திடீரென மயங்கி வீழ்ந்த நபர் மரணம்

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் நேர்ந்த துயரம் ; திடீரென மயங்கி வீழ்ந்த நபர் மரணம் | Tragedy Jaffna Death Of Person Who Faints Suddenly

48 வயதுடைய சிங்கரத்தினம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.