2024 தரம் ஐந்து புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான புதிய தகவல்

2024 தரம் ஐந்து புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான புதிய தகவல்

தரம் 5 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்சையானது,  எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 15 ஆம் திக்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (online) மூலம் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் 14 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

2024 தரம் ஐந்து புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான புதிய தகவல் | 2024 Grd 5 Scholarship Exam Date Announced

அதேவேளை, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.