யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்!

யாழில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம் (18-05-2024) மழையுடன் வீசிய காற்று காரணமாக ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்! | Completely Damaged Temple Roof In Jaffna

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

எனினும், உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

GalleryGalleryGallery