வெளிநாட்டில் மனைவியின் செயல் - இலங்கையில் கணவரின் விபரீத முடிவு

வெளிநாட்டில் மனைவியின் செயல் - இலங்கையில் கணவரின் விபரீத முடிவு

படல்கம காசிவத்த பகுதியில் நபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் மனைவியின் செயலால் கணவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் மனைவிக்கு Tiktokஇல் வீடியோ செய்வதை நிறுத்துமாறு கணவன் மனைவிக்கு தொலைபேசியில் பலமுறை தெரிவித்துள்ளார்.

எனினும் மனைவி அதனை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த கணவன், உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.