யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கூட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று(1) காலை இடம்பெற்றது.

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேரணி, நல்லூர் கிட்டு பூங்காவில் நிறைவடைந்து அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.