ஹொங்கொங்கில் வேகமாக பரவும் கொரோனா

ஹொங்கொங்கில் வேகமாக பரவும் கொரோனா

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனை அமைப்பு வீழ்ச்சியினை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஹொங்கொங் நாட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெரிலேம் இதனை தெரிவித்துள்ளார்நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகை தற்போது உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் வீடுகளில் தங்கி இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.முக கவசம் அணிதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரவு விடுதிகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.