மோட்டார் சைக்கிள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.
கொரோனா பரவலுடன் உந்துருளி இறக்குமதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் காரணமாக உள்நாட்டில் உந்துருளிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக தென்மாகாண உந்துருளி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் உந்துருளிகளின் விலை மற்றும் அவற்றின் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிக்கக்கூடுமெனவும் அந்நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் அசித பெரேரா தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026