தொடர் மாற்றம் காணும் அமெரிக்க டொலரின் பெறுமதி.!

தொடர் மாற்றம் காணும் அமெரிக்க டொலரின் பெறுமதி.!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய் 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 311 ரூபாய் 45 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 400 ரூபாய் 75 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

தொடர் மாற்றம் காணும் அமெரிக்க டொலரின் பெறுமதி | Dollar Rate In Sri Lanka Todayயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 342 ரூபாய் 16 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 68 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 232 ரூபாய் 64 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.