இலங்கையில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

இலங்கையில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி இன்றையதினம்(07)  பதிவான தங்கத்தின் விலை நிலவரங்களின் அடிப்படையில்,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 185,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.