மகளிருக்கு ஷாக்...! தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்...!

மகளிருக்கு ஷாக்...! தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்...!

நாட்டில் நிலவும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(04) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 179,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,350  ரூபாவாக பதிவாகியுள்ளது.