கிளிநொச்சியில் படகுகள் 2 மோதுண்டதில் 7 பேர் காயம்!
கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு பகுதியில் இரண்டு படகுகள் மோதுண்டதில் காயமடைந்த 7 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம் இடமபெற்றது.
இதன்போது குறித்த திருவிழாவுக்கு சென்ற இரண்டு படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானது,
இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026