நடிகர் விஜய்யின் கட்சியின் பெயரில் திருத்தம்

நடிகர் விஜய்யின் கட்சியின் பெயரில் திருத்தம்

நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை (தமிழக வெற்றி “க்“ கழகம்) சேர்க்க முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் விஜய் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.