காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

வாகனங்களுக்கு போலியாக இலக்கம் போடும் இடம் ஒன்று காவல் துறையினரால் மற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் உந்துருளி மற்றும் சிற்றுந்துகளுக்கு போலி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் போலி இலக்கங்கள் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வாகங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.