வடக்கு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

வடக்கு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அனுராதபுரம் - மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, வடக்கு ரயில் வீதியின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! | Important Announcement Northern Train Passengers

இதன்படி ஜனவரி 7ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு குறித்த வீதியில் இயங்கும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.