கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் பிக் பாஸ் பூர்ணிமா.. தலைசுற்றி போன ரசிகர்கள், புகைப்படம் இதோ..
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பலரும் பிரபலமாகியுள்ளனர். சிலர் ஏற்கனவே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருந்தாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி அவர்களுக்கு இன்னும் அதிக பிரபலத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
அப்படி தான் தற்போது பூர்ணிமாவிற்கும் நடந்துள்ளது. ஆனால் சிலர் இவருக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் இருக்க திடீரென உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் பூர்ணிமா இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
ஆனால், அது பூர்ணிமா இல்லை. ஆம், மெஸ்ஸி மனைவி அன்டோனெலா ரொக்குசோவுடன் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் ரசிகர்களில் பூர்ணிமா என கூறி வருகிறார்கள்.
மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரொக்குசோ இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு சற்று பூர்ணிமா போல் தெரிந்ததால் தான் ரசிகர்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..