அம்பாறை- கல்முனையில் நிலநடுக்கம்!

அம்பாறை- கல்முனையில் நிலநடுக்கம்!

அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில்  5.1 ரிக்டர் அளவிலான   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.

அம்பாறை- கல்முனையில் நிலநடுக்கம்! | Earthquake In Kamunai But No Danger Ncs Indiaஅதேசமயம் அதிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மேற்பரப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) கூறியுள்ளது.