உலக சந்தையில் அதிரடி மாற்றம் ; தங்க - வெள்ளி விலை அதிகரிப்பு

உலக சந்தையில் அதிரடி மாற்றம் ; தங்க - வெள்ளி விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தொடர்ந்து, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

அதற்கமைய இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5,158 டொலராக காணப்படுகிறது.

உலக சந்தையில் அதிரடி மாற்றம் ; தங்க - வெள்ளி விலை அதிகரிப்பு | Dramatic Change Global Market Gold Silver Prices

அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 88 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம் கடந்த ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை 52.44 சதவீதத்தால் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.