கொழும்பில் இந்த பகுதிகளில் 24 மணித்தியாலமும் திறக்கப்படவுள்ள அஞ்சலகங்கள்!

கொழும்பில் இந்த பகுதிகளில் 24 மணித்தியாலமும் திறக்கப்படவுள்ள அஞ்சலகங்கள்!

நாட்டில், போக்குவரத்து அபராதம் மற்றும் அஞ்சல் செயற்பாடுகளை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்டுள்ள அஞ்சலகங்கள் 24 மணித்தியாலங்களும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, தெஹிவளை, மொறட்டுவை, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, மொம்பனிவீதி, பத்தரமுல்லை, கல்கிஸை மற்றும் நுகேகொடை என 11 இடங்களில் அஞ்சலகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.