டாப் 10 லிஸ்டில் வந்த தமன்னா, மகிழ்ச்சியில் அவர் போட்ட பதிவு- என்ன பாருங்க.

டாப் 10 லிஸ்டில் வந்த தமன்னா, மகிழ்ச்சியில் அவர் போட்ட பதிவு- என்ன பாருங்க.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வளர்ந்துள்ளவர் தான் நடிகை தமன்னா.

அண்மையில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் நடனம் ஆட வைத்துவிட்டார்.

திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா இன்னொரு பக்கம் மிகவும் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

டாப் 10 லிஸ்டில் வந்த தமன்னா, மகிழ்ச்சியில் அவர் போட்ட பதிவு- என்ன பாருங்க | Actress Tamannaah Super Happy Insta PostIMDb பக்கம் எப்போதும் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் என பல விவரங்களை வெளியிடுவார்கள். தற்போது அவர்கள் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்கள் யார் யார் என்ற லிஸ்ட் வெளியிட்டுள்ளனர்.

10 பேர் கொண்ட அந்த லிஸ்டில் நடிகை தமன்னா 6வது இடம் பிடித்துள்ளார். இது தனக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.