2023 - இலங்கை சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிவரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வினய ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 24 மாதங்களில் மாத்திரம் 16 அப்பாவி சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத் தலைவர் சுட்டிகாட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026