முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது..!

முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது..!

முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரவு பொலிஸார், ரவி சிறிவர்தனவை கைது செய்துள்ளனர்.

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்து ஒன்றின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாகவும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவம் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது | Dig Ravi Seneviratne Arrested Over Drunk

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.