பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை..!
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர்.
பேராதனை - கண்டி வீதியூடாக மாணவர்கள் நடத்திய “மாணவர் உரிமைக்கான” ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026