வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் ரூபாய் மோசடி; சிக்கிய யாழ் நபர்!
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ்பாணத்தைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம்(16) கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் இருந்தே சந்தேக நபர் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினையடுத்து, குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வடக்கின் கைவினைத் திறமைகள் ஒரே இடத..
17 September 2026
-
(87)
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும்..
17 September 2026
-
(90)
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி,..
16 September 2026
-
(101)
யாழில் வெ*ட்டி படு*கொ*லை செய்யப்பட்..
15 September 2026
-
(127)
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நின..
15 September 2026
-
(153)
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செ..
14 September 2026
-
(151)
தொடர்புடைய செய்திகள்
வடக்கின் கைவினைத் திறமைகள் ஒரே இடத்தில்! - யாழ்ப..
17 September 2026
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள..
17 September 2026
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமைய..
16 September 2026
யாழில் வெ*ட்டி படு*கொ*லை செய்யப்பட்ட குடும்பஸ்தர்:..
15 September 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வ..
15 September 2026
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாக..
14 September 2026
முதன்மை செய்திகள்
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து வி..
17 September 2026
பரிகாரம் எனக்கூறி பெண்களுக்கு பா**ல..
17 September 2026
வடக்கின் கைவினைத் திறமைகள் ஒரே இடத..
17 September 2026
செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ர..
17 September 2026
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும்..
17 September 2026
கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாட..
17 September 2026