பதுளையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 6 பேருக்கு நேர்ந்த கதி!
பதுளை - ஹாலிஎல – கலஉட பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது, முச்சக்கரவண்டி ஒன்றும், 2 உந்துருளிகளும், வாளொன்றும், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் உபகரணங்களையும் கலஉட பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், மாத்தறை, வெல்லவாய, பண்டாரவளை, ஹாலிஎல, கலஉட உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026