துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக்கொலை.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக்கொலை.

கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த பிரதேசத்தில் நேற்றிரவு (15) சந்தேக நபரை கைது செய்யச் சென்ற போது பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக்கொலை | Suspect Shooting Incidents Shot Dead By Police

அப்போது ​​சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.