குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்த குசல் மெண்டிஸ்!
இலங்கையின் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டியில் முதல் பத்து ஓவர்களில் அதிரடியாக 72 ஓட்டங்கள் எடுத்தார்,
இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் அல்லாத அதிகபட்ச ஓட்டங்களாக புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2002ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக குமார் சங்கக்கார எடுத்த 55 ஓட்டங்களையும், 2003ல் கனடாவுக்கு எதிராக பிரையன் லாரா எடுத்த 51 ஓட்டங்களையும் அவரது சாதனையை முறியடித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026