கொழும்பில் பரபரப்பு சம்பவம்: அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்!

கொழும்பில் பரபரப்பு சம்பவம்: அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்!

நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பரபரப்பு சம்பவம்: அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்! | Colombo Woman Sold Her Bad Pictures On Websiteகுறித்த பெண் கணவருடன் சேர்ந்து இந்த மோசடியை நடத்தியதாகவும், ஒரு நிகழ்ச்சிக்கு 2,000 முதல் 8,000 வரை வசூலித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.