உயர்தரப் பரீட்சைக்கான திகதி விரைவில் அறிவிப்பு.

உயர்தரப் பரீட்சைக்கான திகதி விரைவில் அறிவிப்பு.

உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக்கான திகதி விரைவில் அறிவிப்பு | Date For Advanced Exam Will Be Announced Soon