இதிலும் போதையா - எவராலும் நம்ப முடியாத போதை பொருளுடன் ஒருவர் கைது...!
செயற்கையாக தயாரிக்கப்பட்ட 3150 போதை முத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை போதை பொருள் பணியகத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லுபிட்டி பகதலே வீதியில் தங்குமிடம் ஒன்றில் வைத்து இந்த முத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளவத்தை கோகில வீதியில் வசிக்கும் 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
(பாதுகாப்பு கருதி போதை முத்திரைகளுக்கான விளக்கம் பதிவேற்றப்படவில்லை)
லைப்ஸ்டைல் செய்திகள்
வீட்டில் கத்தரிக்காய் இருக்கா.. அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
05 January 2025