தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: இன்றைய தங்க விலை விபரம்..!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: இன்றைய தங்க விலை விபரம்..!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

அதன்படி, இன்றையதினம் (20) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 626,781ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: இன்றைய தங்க விலை விபரம் | Gold Price Today Official Gold Rate Gold Market

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 176,900 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 162,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் அவுன்ஸ் விலை - ரூபாய் 626,781.00

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 22,110.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை - ரூபாய் 176,900.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 20,270.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை - ரூபாய் 162,150.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 19,350.00

21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை - ரூபாய் 154,800.00