அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை.

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை.

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அங்கவீன சமூகத்தினருக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து அரசாங்கத்தின் பொறுப்பு.

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை | New Id Card For Voting Convenience Of Members

இந்த அடையாள அட்டை வேலைத்திட்டத்தை முழு இலங்கையிலும் வழங்குவதன் இயலுமை தொடர்பில் கண்டறியுமாறு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.