
யாழில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய யாசகர்.
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது.
இக்கட்டுமானப் பணிக்காக யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பணத்தை ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொரிய பெண்களின் இளமைக்கு பின்னால் இருந்து வேலை பார்க்கும் பேஸ் பேக்!
27 September 2023
இவர்கள் நெல்லிக்காய் சாப்பிடவே கூடாதாம்...
25 September 2023
எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா... கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
14 September 2023