ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம்.
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
09 ஜூலை 2020 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி 2021 ஜனவரி 01 முதல் இலங்கை இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி 10 லட்சத்து 22,763 சாரதி உரிமங்களும், 24 லட்சத்து 34,467 தற்காலிக சாரதி உரிமங்களும் அச்சடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026