மசாஜ் நிலைய ஊழியர் திடீர் உயிரிழப்பு.
நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (04) இரவு மசாஜ் செய்யும்போது சுகயீனமடைந்து அவசர அம்பியூலன்ஸ் மூலம் நள்ளிரவு 12 மணியளவில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்
16 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026