மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதம்.
அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய கொள்முதல் பெறுமதி 315 ரூபா 33 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபா 93 சதமாக பதிவாகியுள்ளது.

சினிமா செய்திகள்
யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..
10 May 2026
Yogalakshmi
10 May 2026
Sanam Shetty
06 May 2026