ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்: பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் பலப்பரீட்சை.
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தானின் முல்தானில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதற்கமைய, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
Babar Azam's teammates continue to play catch-up in the @MRFWorldwide ICC Men's ODI Player Rankings heading into Asia Cup 2023 🏏https://t.co/1ggQGzMtOt
— ICC (@ICC) August 30, 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026