அரச வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன பூரணை தினமான இன்று (30.08.2023) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அஸ்வெசும பணத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளுக்காக மாத்திரமே இவ்வாறு வங்கிகள் திறக்கப்படுவதாக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் வங்கி, சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்
16 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026