கண்டி அரச பாடசாலைகளுக்கு விடுமுறை.

கண்டி அரச பாடசாலைகளுக்கு விடுமுறை.

கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

எசல பெரஹெரவினால் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதன் பொருட்டு இந்தத் தீர்மானத் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கண்டி அரச பாடசாலைகளுக்கு விடுமுறை | Holidays For Kandy Government Schools