மருத்துவமனையின் 4வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த நோயாளி.
மாளிகாவத்தையில் நோயாளி ஒருவர் மருத்துவமனையின் 4வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மாளிகாவத்தை பகுதியிலுள்ள சிறுநீரக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்ததாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெலி ஓயா பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026