தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்- சற்றுமுன் வெளியான செய்தி

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்- சற்றுமுன் வெளியான செய்தி

எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.