எவராக இருந்தாலும் குடியுரிமை பறிக்கப்படும்! கடுமையாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எவராக இருந்தாலும் குடியுரிமை பறிக்கப்படும்! கடுமையாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுவோர் என அடையாளம் காணப்பட்டால் அவரின் பிராஜாவுரிமையை இரத்து செய்ய காரணமாக அமையும் என்பதோடு சிலவேளை அவர் வெற்றிபெற்றால் அவருக்குரிய ஆசனமும் இல்லாமல் போகும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யாராக இருந்தாலும் தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.